புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி | கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு- வீடியோ

2018-06-06 1

சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணி புரிந்துவருபவர் சந்தோஷ்குமார்


கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக முதல்வராக மே 23ம் தேதி பதவியேற்றார் மஜத தலைவரான குமாரசாமி. அன்றே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஷ்வர் துணை முதல்வராக பதவியேற்றார்.


H D Kumaraswamy will expand his two-member cabinet today with the Congress expected to make up a majority of the new ministers.

Videos similaires